Wednesday, 30 August 2017

நாட்டுக் கோழியினங்கள்....


Click here to Get great deals on airline tickets, hotels & packages booking.
Click here to go to buy your Redmi4A.















நன்றி : பசுமை விகடன்

Click here to go to buy your LG Q6 Smart Phone.
Click here to Get great deals on airline tickets, hotels & packages booking.

Sunday, 27 August 2017

Dairy Tech India 2017

Dairy companies, investors, packaging and processing machinery manufacturers, cold-chain developers, feeds suppliers, livestock healthcare companies to join us at 7th DairyTech India 2017 from 28-30 August 2017 in Bangalore, India. The event will have its co-located shows, 9th AgriTech India and India Foodex as well as 6th International Poultry & Livestock Expo and 4th MeatTech Asia.
Computer & Office


கருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்..!!

சின்னசேலம் பகுதிகளில் கருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சின்னசேலம் தாலுகாவில் பாண்டியங்குப்பம், தகரை, கல்லாநத்தம் உள்ளிட்ட 85 கிராமங்கள் உள்ளது. கரும்பு, மரவள்ளி, மக்காசோளம், கருவேப்பிலை பயிரிடுகின்றனர்.
குறைந்த செலவு அதிக லாபம் உள்ளிட்ட காரணங்களால் கருவேப்பிலை பயிரிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கருவேப்பிலை ஒரு முறை நடவு செய்தால் 10 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம்.
மரமாக வளர 2 முதல் 5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
குத்தாக பயிரிடுவதற்கு 1 முதல் 2 மீட்டர் இடை வெளியில் நடவு செய்ய வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது.
நடவு செய்த 7 மாதத்தில் இருந்து அறுவடை செய்ய முடியும்.
மாதத்திற்கு 2 முறை அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்யும் போது 10 செ.மீ., அளவு விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விழா காலங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
பராமரிப்பு செலவு குறைவு, அதிக லாபம், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கருவேப்பிலை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நன்றி: தினமலர்

SAVE OUR DESI SEEDS & MAKE YOUR OWN GARDEN IN YOUR HOME:

SAVE OUR DESI SEEDS & MAKE YOUR OWN GARDEN IN YOUR HOME:
Below desi Vegetable seeds available. Totally 36 variety seeds. Full set ₹.400 for wherever in india.
1. வெள்ளரிக்காய்-cucumber
2. வெண்டை-ladies finger
3. மிளகாய்-Chilly
4. முள்ளங்கி-radish
5. பீர்க்கங்காய்-ridge gourd.
6.நீள புடலங்காய்- snake gourd lengthy.
7.குட்டை புடலங்காய்-snake gourd short.
8.சர்க்கரை பூசணி-pumpkin.1
9.லாடம் பூசணி-pumpkin.2
10.பாகற்காய்- bitter gourd
11.சுரைக்காய்- bottle gourd
12.சாம்பல் பூசணி-ash gourd
13.கொத்தவரை-cluster beans
14.தக்காளி-tomato
15.காலிபிளவர்-cauliflower
16.முட்டைக்கோஸ்-cabbage
17.முருங்கை-drumstick
18.பச்சை கத்தரி-brinjal green.
19.வரிக்கத்தரி-brinjal violet
20-கோழி அவரை-village beans.1
21.தம்பட்ட அவரை-village beans.2
22.பெல்ட் அவரை-village beans.3
23.கோவக்காய்- Gherkins
கீரை-greens:
1.பால கீரை
2.புளிச்சைக்கீரை-Gogu
3.அரைக்கீரை
4.சிறுகீரை
5.மணத்தக்காளிக்கீரை
6.அகத்திக் கீரை-agathi
7.பச்சை தண்டுக்கீரை
8.சிவப்பு தண்டுக்கீரை
9.கொத்தமல்லி-coriander
10.வெந்தய கீரை-fenugreek
11.கோவக்கீரை- Gherkins leaves
12.முருங்கை-drumstick leaves
13.கருவேப்பிலை-currileaves
herbals:
1.ஆவாரை-Senna auriculata
2.துளசி - basil
(totally 36 seeds- கோவக்காய்- Gherkins use as a fruit,vegetable,greens
முருங்கை-drumstick use as a vegetable,greens.
Minimum quantity- 10 seeds/veg's. One spoon greens seed.
Pls make a seed from this seeds then harvest for ur home.
Account no:
32328242147 sridhar.p
state bank of india palani branch.
Ifsc code:SBIN0000894
MICR Code :
624002601
if money order..
A.parameshwaran,
oor pannaadi thottam,
kuttiyagoundanpudhur,
kuththilippai(post),
markkampatti via,
dindigul dist-624712
seeds send by professional courier..
Parames.. 8526366796